[Read! Fest 2019] கடல் கடந்த கதைகள்: ஜெய்கணேஷுடன் புலெள உபினில் சாகஸவேட்டை / Adventures at Pulau Ubin with Jaynesh

  • Language: தமிழ்
  • Target Audience: Teens, Adults, 50 and above, Educators/Parents
  • Category: Heritage, Read, Singapore & S.E.A, Teens, Other Happenings
Availability: 0
Sat, 29 Jun, 2019, 9:00 AM - 2:00 PM (GMT+8)

National Library

Basement 1 - Central Public Library

100 Victoria Street National Library Board

Event Website
Find us also on

  • Language: தமிழ்
  • Target Audience: Teens, Adults, 50 and above, Educators/Parents

Loading tickets
Enter your promotional code: Apply Cancel

Add me to the waiting list

Please fill in the form below and we will get back to you as soon as there is a spot which frees up.

Thank you, Jonathan Easton

We have added you to our waiting list and you will be contacted as soon as a ticket becomes available.

Back to ticket listing

[Read! Fest 2019]
கடல் கடந்த கதைகள்:
ஜெய்கணேஷுடன் புலெள உபினில் சாகஸவேட்டை
Adventures at Pulau Ubin with Jaynesh

 

This year, the sixth instalment of Read! Fest is anchored on the theme of Voyage. Book a trip with us and discover alternative forms of reading at Read! Fest 2019 programmes as we journey through space and time, only from 22 June – 28 July.
For more details, visit www.nationalreadingmovement.sg/readfest.

Synopsis:
பெண்களை மையமாகக் கொண்ட கதைகளைப் படித்து விமர்சிக்கவும். உங்களின் தனிப்பட்ட அனுபவங்களை உள்ளூர் எழுத்தாளர் திருமதி மீனாட்சி சபாபதியுடனும்  வசந்தம் புகழ்  ஜெய்கணேஷுடனும் பகிர்ந்து கொள்ள புலாவ் உபினுக்கு வாருங்கள். சுவையான உணவுடன் இலக்கியத்தில் மூழ்கக் கடல் கடந்து ஒரு குதூகலப் பயணம் செல்வோம்.

Join us to discuss intriguing women centric stories and share your own experiences with our local author Ms Meenatchi Sabapathy and Vasantham celebrity Jaynesh at Pulau Ubin. Have a sumptuous meal as you immerse yourself in literature and go on an exciting trip with us across the waters.

  • Registration by writing in to Read@nlb.gov.sg
  • பெரியவர்களுக்கும் 16 வயதுக்கு மேல் உல்ல இளையர்களுக்கும் உகந்தது.

    Suitable for adults and teenagers above 16 years.

  • Seats will not be reserved for latecomers.
  • Email Read@nlb.gov.sg for enquiries.
  • Waitlist information (see below)
Waitlist Information
Either
Should you be unable to attend this programme, please release your slot using the ‘self-cancellation’ function in the automated email. This will free up the slot for another person. There is no waitlist for this programme.
Or
If all slots are taken, please email Read@nlb.gov.sg to be on the waitlist. We will contact you only if a slot becomes available.

பேச்சாளர்க: ஜெய்கணேஷ்
Speaker: Jaynesh
 
ஜெய்கணேஷ் ஈஸ்வரன் பிரியம் பிரியம் எம் டிவி நிகழ்ச்சி வாயிலாக அறிமுகமானவர்.  18 வருடங்களாக ஊடகத்துறையில் அறிவிப்பு, நடிப்பு, பாட்டு என கலக்கிவருகிறார். என்றும் துடிப்புடன் இருக்கும் இவர், தன் வானொலி தொலைக்காட்சி இரசிகர்களுக்குத் தொடர்ந்து நேர்மறையானச் சிந்தனையுடைய ஒருவராகவும் நல்ல எடுத்துக்காட்டகவும் இருக்கவே விரும்புகிறார். திரையில் வானலைகளில் உரக்கப் பேசும் இவர் உண்மையில் அமைதியானவர் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை! கனவு காண இவர் தயங்குவதில்லை என்றபோதும் அதனைக் கனவாகவே இருக்கவிடுவதில்லை. தனக்கென்று ஒரு ஸ்டைலை ஏற்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே! அதுதான் தன் பலத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அவர் நினைக்கிறார்!
 
Jaynesh’s journey in the local media scene started in 1998 when he was introduced as a host in Asia’s 1st and only Indian MTV programme, “Priyam Priyam MTV”. After this breakthrough, the rest is history. He has hosted many major Vasantham programmes. His passion in the media industry just grew stronger over the last 18 years. Being in the entertainment sector, he continues to be passionate about creating a positive and inspiring experience for all viewers and listeners on TV and Radio. He is an adrenaline junkie and besides all the extreme sports, he especially loves hosting “LIVE” programmes. He is currently hosting Iravinil Aattam. He has also acted in lead roles in the dramas. He has won the “Most Popular Personality 2014”, Best Actor 2012 & 2014, Best Host 2012 & 2014 in Mediacorp’s Vasantham Awards, (Pradhana Vizha). In addition, he has won “Most Creative Radio Trailer 2013” & Most Stylist RJ in Mediacorp’s Radio Awards.
 
பேச்சாளர்: மீனாட்சி சபாபதி
Speaker: Meenatchi Sabapathy
 
மீனாட்சி சபாபதி முன்னாள் வானொலி, தொலைக்காட்சி படைப்பாளர். மூத்த ஒலிபரப்பாளராக விளங்கிய காலத்தில் பல சிறந்த கல்வி, கலாசார நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார். ’அறிவோமா நாம்?” உட்பட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, அமெரிக்கா, மியன்மார் போன்ற பல நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். இவரது தந்தை திரு சே வெ சண்முகம், பல விருதுகள் பெற்ற, சிங்கப்பூரின் முன்னோடித் தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Former broadcaster from MediaCorp, Meenatchi Sabapathy was responsible for Arivoma Naam, the book published by Mediacorp based on the popular series of the same title. She has given more than 400 talks in many countries. A bilingual writer, her first book on simple Tamil was published by Europhone.  She has written the English story published in Balik Kampung series. She has also written hundreds of essays in Tamil. Many has won several awards.
 
LISHA Women’s Wing

LISHA WOMEN’S WING (LWW) was started by Ms Joyce Kingsly in 2012. LWW firmly believes that empowering women, and fully developing their productive energies, enhancing their power into vibrant enterprises and businesses is very essential for any society today. LWW is a non-profit organisation, created by women for women. LWW gives the platform to let voices and ideas be heard, and provides women with the motivation and resources to be on top of their game. LWW has done more than 130 events so far, conducting around 20 events every year including LISHA Networking Sessions & Awareness Programmes.
 
 

Getting there:

This event is over. For more information, please contact the organiser