"தமிழ்ச் செய்யுள் மிக நீண்ட நெடிய வரலாற்றுத் தொன்மையுடையது. அது இரண்டாயிரம் ஆண்டுகளாக எழுதப்பெற்ற பெரும் பரப்பினை உடையது. தமிழ்ப் புலனெரி மரபினர் மனித வாழ்க்கையினைக் கூர்ந்து பார்த்து, அதுபற்றி ஆழ்ந்து சிந்தித்து உயர்ந்த வாழ்க்கை நோக்கின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாட்டு மரபினைக் கட்டமைத்துள்ளனர்.அந்த வகையில் தமிழ் இலக்கண, இலக்கிய படைப்புகள் ஆகியவை இக்கட்டுரையில் அமைந்துள்ளது"-- Backcover.