சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் தமது 35-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் சிறப்பு மலராக இந்நூலை வெளியிட்டுள்ளது. நலன் விரும்பிகளின் வாழ்த்துரையில் தொடங்கி இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் கடந்து வந்த பாதை வரைப் பல சிறப்பு கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. .