தமிழகத்தின் கிராமத்தில் பிறந்து வளர்ந்த தம் சிறுவர்கால நினைவுகளைத் தற்போது சிங்கப்பூரில் வாழும் நூலாசிரியர் உரைவீச்சில் எழுதியுள்ளார். 1950களில் தாம் வாழ்ந்த கிராமத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், சொற்கள்பற்றிக் குறிபிட்டதோடு வாழ்வியல் மற்றும் பண்பாட்டுச் செய்திகளையும் பதிவுசெய்துள்ளார். இத்தொகுப்பில் மொத்தம் 116 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.