தாய்க்கு ஒரு தாலாட்டு என்ற இசை நிகழ்ச்சி, அன்னையர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாட்டாளர், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஆகும். நிகழ்ச்சி, மே மாதம் 18-ஆம் தேதி, 2013-ஆம் ஆண்டு, ஸ்டார் அரங்கில் நடைபெற்றது. சிறப்பு மலரில், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் அவர்களின் வாழ்த்து செய்தி, மற்றும் சிங்கையின் வேறு சில தலைவர்களின் வாழ்த்து செய்திகளும் இடம்பெற்றுள்ளன.