கவிஞர் ந. பழநிவேலுவின் இரண்டாம் தொகுதியில் சிறுகதை, கட்டுரை, கவிதை, கவிதை நாடகம், உரையாடல் எனப் பல இலக்கியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இப்படைப்புகள் தமிழர் வாழ்வியலையும், சீர்திருத்தக் கொள்கைகளையும், சமூக பண்புகளையும், மனிதநேயத்தையும், சிறந்த ஒழுக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.