இக்கவிதைத் தொகுப்பில் 44 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முருகன், சிவன், அம்பிகை, கலைமகள் முதலிய கடவுள்களையும், அறிஞர்களான நேரு, அண்ணா, மு வரதராசனார், கண்ணதாசன், தேவன் நாயர், ஜெகந்நாதப் பூசுரர் முதலியோரையும், அன்னை, ஆண் பெண், பேரன், வணிகர் ஆகியோரின் பெருமைகளையும், மழை,மேகம், மணல்வீடு, இல்லம், தமிழ் முதலியவற்றைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.