9.3.1969முதல் 6.3.1970வரை வானொலியில் 52 வாரங்கள் (பாகங்கள்) ஒலிபரப்பாகிய நகைச்சுவை நாடகத்தின் எழுத்து வடிவம் இது. முதல் தொகுப்பாகிய இந்நூலில் 27 பாகங்களின் காட்சிகள் உள்ளன. பலமுறை மறுஒலிபரப்புக் கண்டுள்ள இந்நாடகத்தின் எழுத்து வடிவம் சிங்கை மக்களின் வாழ்க்கைச் சூழலை நகைச்சுவை உணர்வுடன் வெளிக்கொணர்கிறது.