சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வையும் வரலாற்றையும் பதிவுசெய்யும் மின்தள ஆவணம். சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து உருவாக்கிய கருவூலம்.