இந்நூல் சிறுவர்களுக்கான ஒரு கதை நூல். ஒரு சோம்பேறி கரடிக்குட்டிக்குக் கணிதப் பாடம் செய்யவே பிடிக்காது. அது கணிதத் தேர்வுக்குச் செல்லாமல் இருக்கத் திட்டம் தீட்டுகிறது. ஆனால் திட்டம் வெற்றி பெறாமல் போகிறது. கடுமையான உழைப்பே ஒருவருக்கு வெற்றியைத் தரும் என்ற விழுமியக் கருத்தை இக்கதை எடுத்துக் கூறுகிறது.