மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள் : 1656-1668 / பிரான்ஸிஸ் பெர்னியர் ; ஆங்கில நூலின் பதிப்பாசிரியர், வின்செண்ட் A. ஸ்மித் ; தமிழில், சிவ. முருகேசன். Mokalāyap pēraracil Pern̲iyarin̲ payaṇaṅkaḷ : 1656-1668 / Pirān̲sis Pern̲iyar ; Āṅkila nūlin̲ patippāciriyar, Vin̲ceṇṭ A. Smit ; Tamil̲il, Civa. Murukēcan̲.
Book
Share
Information About
Title

Artist
Smith, Vincent A. (Vincent Arthur), 1848-1920, compiler.
Subjects
Language
Tamil
Type
Book
Abstract
"பெர்னியரின் பயணக்குறிப்புகளை வாசிக்கும்போது ஒரு நாவலை படிக்கும் எண்ணமே உருவாகிறது. மொகலாய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களின் மாறுபட்ட எண்ணப்போக்குகள், அச்சங்கள், பழிதூற்றல்கள், கொலைகள், தியாகங்கள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் முன்வைக்கின்றன இக்குறிப்புகள். மொகலாயர் ஆட்சி இந்த மண்ணில் புரண்டெழுந்த பேரலை. வரலாற்றின் ஒரு பக்கம். ஒருவரை ஒருவர் தாக்கியும் தோற்கடித்தும் கொன்றும் பழிவாங்கி வீழ்த்தியும் ஆட்சியும் அதிகாரமும் கைமாறிக்கொண்டே செல்லக் காரணமாக இருக்கிறார்கள். நூல்முழுதும் ஏராளமான அளவில் நேரிடையான தகவல்கள். உணர்ச்சிமிகுந்த சித்தரிப்புகள். ஒவ்வொரு கணமும் அவர் மனிதர்களையும் வாழ்க்கையையும் உற்றுப் பார்த்தபடியே இருக்கிறார்"--Backcover.