[Read! Fest 2019] கவிமாலை சிங்கப்பூர் வழங்கும் “திறமான புலமையெனில்”/ Kavimaalai Singapore presents “Thiramaana Pulamaiyenil”

  • Language: தமிழ்
  • Target Audience: Teens, Adults, 50 and above, Educators/Parents
  • Category: Heritage, Read, Singapore & S.E.A, Teens, Other Happenings
Availability: 178
Sat, 20 Jul, 2019, 6:00 PM - 9:00 PM (GMT+8)

National Library

Level 16 - The Pod

100 Victoria Street National Library Board

Event Website
Find us also on

  • Language: தமிழ்
  • Target Audience: Teens, Adults, 50 and above, Educators/Parents

Loading tickets
Enter your promotional code: Apply Cancel

Add me to the waiting list

Please fill in the form below and we will get back to you as soon as there is a spot which frees up.

Thank you, Jonathan Easton

We have added you to our waiting list and you will be contacted as soon as a ticket becomes available.

Back to ticket listing

[Read! Fest 2019]
கவிமாலை சிங்கப்பூர் வழங்கும் “திறமான புலமையெனில்”
Kavimaalai Singapore presents “Thiramaana Pulamaiyenil”


20 July 2019, Sunday
6pm to 9pm
POD level, 16, National Library Board


You don’t need Grab for This!: Travelling with Stories

This year, the sixth instalment of Read! Fest is anchored on the theme of Voyage. Book a trip with us and discover alternative forms of reading at Read! Fest 2019 programmes as we journey through space and time, only from 22 June – 28 July.
For more details, visit www.nationalreadingmovement.sg/readfest.

Synopsis:
கவிமாலை வெளியிட்டிருக்கும் "முத்திரை வரிகள்" அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஜூலை மாதம் முழுதும் ஒவ்வொரு நாளும் ஒன்றொன்றாக சமூக ஊடகங்களில் மற்ற இன இலக்கியக் குழுவிலும் பொதுமக்களிடமும் பகிரும் முயற்சி. 27 ஜூலை அன்று ஒரு சீனக் கவிஞரும் ஒரு மலாய்க் கவிஞரும் (இயன்றால் ஒர் ஆங்கிலக் கவிஞரும்) கவிமாலை நிகழ்வில் பங்கு பெற்று, வெளியிடப்பட்டிருக்கும் அனைத்து கவிதைகளைப் பற்றியும் தங்கள் மொழிக் கவிதைகளோடு ஒப்பிட்டு தங்களது கருத்துகளை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொள்வார்கள்.

  • Registration by writing in to Read@nlb.gov.sg
  • பெரியவர்களுக்கும் இளையர்களுக்கும் உகந்தது/

    Suitable for adults and teens

  • Seats will not be reserved for latecomers.
  • Email Read@nlb.gov.sg for enquiries.
  • Waitlist information (see below)
Waitlist Information
Either
Should you be unable to attend this programme, please release your slot using the ‘self-cancellation’ function in the automated email. This will free up the slot for another person. There is no waitlist for this programme.
Or
If all slots are taken, please email Read@nlb.gov.sg to be on the waitlist. We will contact you only if a slot becomes available.
 

கவிமாலை 
“கவிமாலை சிங்கப்பூர்” 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 19 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கவிஞர்களை உருவாக்கவும் ஊக்குவிக்கவும், அவர்கள் நூல்களைப் படைத்து, அச்சிட்டு, வெளியிடுவதற்கு தேவையான ஆதரவை வழங்கியும், கவிதை இலக்கிய வளர்ச்சிக்குத் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறது.
ஜனவரி 2019 வரை, 225 மாதாந்திரக் கவிமாலை நிகழ்ச்சிகளையும் கவிதைப் போட்டிகளையும் நடத்தியுள்ளதோடு ஆண்டு தோறும் தொடர்ந்து மாணவர்களுக்காகக் கவிதைப் பயிலரங்குகள், போட்டிகள், பரிசு வழங்குதல் பணிகளையும்,  சமுதாயத்திற்குச் சீரிய தொண்டாற்றிய மூத்த எழுத்தாளர் ஒருவருக்கு “கணையாழி விருது” வழங்குதல், சிறந்த கவிதை நூலுக்குத் “தங்கப் பதக்கம்” வழங்குதல், சிறந்த இளங்கவிஞர் ஒருவருக்குத் “தங்க முத்திரை” விருது வழங்குதல், மாதாந்திரக் கவிதைகளைத் தொகுத்து ஆண்டு தோறும் “கவிதைத் தொகுப்பு” நூலாக அதை வெளியிடுதல், அதன் கவிஞர்களின் சுமார் 125-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட உதவுதல் இவற்றையெல்லாம் கவிமாலை தனது கடைமையாகக் கருதிச் செய்து வருகிறது.
 
Kavimaalai
Kavimaalai Singapore is a registered Tamil Society for Tamil Poets. It serves to nurture Tamil Literature by grooming poets and offers a conducive environment for authoring, editing and publishing books on literature since 2000. 
For the past 19 years it has completed 225 monthly poet meets and poetry competitions. It has  conducted poetry workshops and competitions for students annually. It has given many awards and rewards during the closing ceremony of the Tamil Language Festival. It has published Poem Compilations annually. It also honours an individual annually for the Singapore Lifetime Contributor for Literature award with a Golden Ring. Other awards are the Gold Medal for Annual Best Poetry Book and the Gold Coin for the Best Young Poet. To date Kavimaalai has supported its poets to release more than 125 books so far.
 

 

Getting there:

This event is over. For more information, please contact the organiser