[Read! Fest 2019] தமிழ் மேடை நகைச்சுவை / Tamil Improv & Stand Up Comedy

  • Language: தமிழ்
  • Target Audience: Teens, Adults, 50 and above
  • Category: 50plus, Arts, Health & Wellness, Heritage, Read, Singapore & S.E.A, Teens, Other Happenings
Availability: 198
Sat, 27 Jul, 2019, 5:00 PM - 9:00 PM (GMT+8)

National Library

Level 5 - Possibility and Imagination Rooms

100 Victoria Street National Library Board

Event Website
Find us also on

  • Language: தமிழ்
  • Target Audience: Teens, Adults, 50 and above

Loading tickets
Enter your promotional code: Apply Cancel

Add me to the waiting list

Please fill in the form below and we will get back to you as soon as there is a spot which frees up.

Thank you, Jonathan Easton

We have added you to our waiting list and you will be contacted as soon as a ticket becomes available.

Back to ticket listing

[Read! Fest 2019]
தமிழ் மேடை நகைச்சுவை
Tamil Improv & Stand Up Comedy

27 July 2019, Saturday
5pm to 9pm
Possibility and Imagination Rooms, level 5, National Library Building

This year, the sixth instalment of Read! Fest is anchored on the theme of Voyage. Book a trip with us and discover alternative forms of reading at Read! Fest 2019 programmes as we journey through space and time, only from 22 June – 28 July.

For more details, visit www.nationalreadingmovement.sg/readfest.

Synopsis:
நகைச்சுவை என்பது அனைவராலும் ரசிக்கப்படும் ஒன்று. அதிலும் வயிறு குலுங்க வைக்கும் நல்லதொரு நகைச்சுவையைக் கேட்டு ரசிக்க உங்களுக்கு ஆர்வம் உண்டா? ஆமெனில், ஜூலை 27-ஆம் தேதி ரவா உப்புமா குழுவினர் படைக்கும் நகைச்சுவை விருந்துக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். சுமார் 2 மணி நேரம் நிகழவிருக்கும் இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் வயிறு குலுங்க சிரிப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல தமிழைக் கேட்ட ஆனந்தத்தில் புன்னகை மாறாமல் செல்வார்கள் என்பது திண்ணம். சொந்த வாழ்க்கை அனுபவங்கள், சமூக நிகழ்வுகள்  இவை அனைத்தையும் நகைச்சுவையாக சொல்லவல்ல நல்ல பேச்சாளர்களை உங்கள் முன் நிறுத்தும் நிகழ்ச்சி இது. வாசிப்பைப் போற்றும் வாசிப்பு மாதத்தில் வாழ்க்கையை நகைச்சுவையாகப் படிக்க  நல்லதொரு வாய்ப்பு.
 
Everybody loves humour. On top of that do you want to hear humour that makes you laugh till you cry? If you do, then Rava Upma invites you to their comedy banquet on 27th July 2019 at the National Library Building. At the programme which will last for 2 hours we hope that you will not only be entertained till you laugh out loud but that it will also give you the satisfaction of going back home happily with the experience of having heard good Tamil. In this event we are going to feature good speakers who will talk about their personal life experiences and social incidents in a humour filled manner. This is a good opportunity for you to read your life in humour during the Read Fest month which celebrates reading.

There will also be a special reading session to celebrate reading. If you read for 30 minutes you will be doing a wonderful service. The longer you read, NLB will provide free books for children in need. We invite you to join us and have a fun time laughing at the humour and at the same time reading for charity.  

  • Registration by writing in to Read@nlb.gov.sg
  • Suitable for adults and teens.
  • Seats will not be reserved for latecomers.
  • Email Read@nlb.gov.sg for enquiries.
  • Waitlist information (see below)
Waitlist Information
Either
Should you be unable to attend this programme, please release your slot using the ‘self-cancellation’ function in the automated email. This will free up the slot for another person. There is no waitlist for this programme.
Or
If all slots are taken, please email Read@nlb.gov.sg to be on the waitlist. We will contact you only if a slot becomes available.

ரவா உப்புமா
Rava Upma
 
சிங்கப்பூரில் தமிழ் மேடை நகைச்சுவையை அறிமுகம் செய்து மாதம்தோறும் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு நிகழ்சிகளைப் படைத்து  வருகிறவர்கள் “ரவா உப்புமா” நகைச்சுவைக் குழுவினர்.  வளமான தமிழில், தரமான பொருளை நல்ல நகைச்சுவை உணர்வோடு பேசும் பேச்சாளர்கள் தான் இந்த ரவா உப்புமா குழுவினர். அனைத்து வயதினரும் புரிந்து அனுபவிக்கக்கூடிய, தேர்ந்த தமிழ் நகைச்சுவை விருந்து படைக்கும் இவர்களின் எதிர்காலக் கனவு தமிழ்மொழி சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் பிறந்த மொழி என்பதை நிலைநிறுத்துவதுவே. இந்த முயற்சியில் தோள் கொடுக்க வரும் புதியவர்களையும் குறிப்பாக இளைஞர்களையும் துணைகொண்டு சில வெற்றி நிகழ்ச்சிகளைப்  படைத்துவருகிறார்கள் இக்குழுவினர். நகைச்சுவை படைப்பதில் பல வகை இருந்தாலும், ரவா உப்புமா குழுவினரின் ஒரே நோக்கம் யார் மனதையும் புண்படுத்தாத (பாலியல், இரட்டை அர்த்தம் இல்லாத), அனைத்து வயதினரும் பங்குகொண்டு, குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நிகழ்ச்சியைப் (Clean Comedy) படைப்பதே. ரவா உப்புமா உணவு உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் ரவா உப்புமா குழுவினரின் நிகழ்ச்சி உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!
 

 

Getting there: