[Read! Fest 2019] பாட்டுமன்றம்: இசைப் பயணம் / Paattumandram: Oru Isai Payanam

 • Language: தமிழ்
 • Target Audience: Children, Tweens, Teens, Adults, 50 and above, Parent - Child, Educators/Parents
 • Category: 50plus, Arts, Children, Health & Wellness, Heritage, Read, Singapore & S.E.A, Teens, Other Happenings
Availability: 170
Sun, 7 Jul, 2019, 6:00 PM - 8:00 PM (GMT+8)

National Library

Level 16 - The Pod

100 Victoria Street National Library Board

Event Website
Find us also on

 • Language: தமிழ்
 • Target Audience: Children, Tweens, Teens, Adults, 50 and above, Parent - Child, Educators/Parents

Loading tickets
Enter your promotional code: Apply Cancel

Add me to the waiting list

Please fill in the form below and we will get back to you as soon as there is a spot which frees up.

Thank you, Jonathan Easton

We have added you to our waiting list and you will be contacted as soon as a ticket becomes available.

Back to ticket listing

[Read! Fest 2019]
பாட்டுமன்றம்
: இசைப் பயணம்
Paattumandram: Oru Isai Payanam

7 July 2019, Sunday
6pm to 8pm
The POD, NL

This year, the sixth instalment of Read! Fest is anchored on the theme of Voyage. Book a trip with us and discover alternative forms of reading at Read! Fest 2019 programmes as we journey through space and time, only from 22 June – 28 July.
For more details, visit www.nationalreadingmovement.sg/readfest.

Synopsis:

வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தான். நேற்றில் தொடங்கி இன்று, நாளை எனத் தொடர்வது. இந்தப் பயணத்தில் இசைக்கும் இலக்கியத்திற்கும் பெரும்பங்கு உண்டு. பயணத்தைச் சுகமாக்குவது இசை, வாழ்வின் சுமைகளை சுலபமாக்குவது இலக்கியம். இலக்கியத்தையும் இசையையும் இணைக்கும் ஓர் இனிமையான் நிகழ்ச்சி. திரைப்படப் பாடல்களையும் சேர்த்து உங்களை மீண்டும் மகிழ்விக்க வருகிறார்கள் பரசு கல்யாணும் அவருடைய இசைக் குழுவும். அவர்களோடு சேர்ந்து முனைவர் மன்னை ராஜகோபாலனும் உங்களை நகைச்சுவையில் மகிழ்விக்க இருக்கிறார்.

Life is a journey. Starts yesterday and continues today and tomorrow. Music and literature plays a big role in this journey. Music makes the journey pleasant while literature helps us face life’s challenges. This programme combines the beauty of music and literature. Combining cinema songs to delight you again is our local artistes, Parasu Kalyan and his band. Together with them Mannai Rajagopalan will entertain you with his humorous narrations.

 • Registration by writing in to Read@nlb.gov.sg
 • பெரியவர்களுக்கும் இளையர்களுக்கும் உகந்தது/

  Suitable for adults and teens

 • Seats will not be reserved for latecomers.
 • Email Read@nlb.gov.sg for enquiries.
 • Waitlist information (see below)
Waitlist Information
Either
Should you be unable to attend this programme, please release your slot using the ‘self-cancellation’ function in the automated email. This will free up the slot for another person. There is no waitlist for this programme.
Or
If all slots are taken, please email Read@nlb.gov.sg to be on the waitlist. We will contact you only if a slot becomes available.


பேச்சாளர்: முனைவர் க இராஜகோபாலன்
Speaker: Dr G Rajagopalan

 முனைவர் க இராஜகோபாலன் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியல் தத்துவத் துறைகளில் பட்டங்கள் பெற்றவர். கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இனிக்கும் இலக்கியம் என்ற காணொளித் தொடர் மூலம் தமிழ் இலக்கியங்கள் பற்றி பகிர்ந்து வருகிறார். தன்முனைப்புப் பேச்சாளராகவும் திகழ்கிறார். பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் ஆகியவற்றிலும் கலந்து கொண்டு பங்காற்றி வருகிறார். 

Dr G Rajagopalan is a Tamil Language teacher at St Andrews Junior College. He has been teaching for more than 25 years. He has a Phd in literature from the Indian Government University. He also has a Master of Arts in Tamil, Master of philosophy, Master of Education and a Diploma in Education, NIE Singapore. He is now involved as a Youtuber in the Raise awareness of Tamil Literature series via an online portal. He is also a motivational speaker. He is also a well-known speaker at debate programmes and talks. He has also facilitated many Tamil workshops for students including poetry workshops.

 

பேச்சாளர்: பரசு கல்யான்
Speaker: Parasu Kalyan 

பரசு கல்யான் ஒரு பிரபல பாடகர். சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில்

350 முறைகளுக்குமேல் மேடைகளில் பாடியிருக்கிறார். 3 கேரளத் திரைப்படங்களில்

பின்னணிப் பாடகராக இருந்திருக்கிறார். சிங்கப்பூரில் 3 தமிழ் இசைத்திரட்டுகளை வெளியிட்டிருக்கிறார். அவரும் அவருடைய திறமையான இசைக்குழுவும் கவிதைகளையும் சினிமா பாடல்களையும் கலந்து உங்களுக்கு ஓர் அருமையான இசை நிகழ்ச்சியைக் கொடுப்பார்கள். 

Parasu Kalyan, a well-known singer in Singapore, has sung in more than 350 concerts in Singapore, Malaysia & India. Parasu has sung in 3 Kollywood films as a playback singer & has released 3 Tamil albums in Singapore. Singer Parasu Kalyan together with his talented band will give a wonderful performance mixing poems in Tamil with cinema songs.

Getting there:

This event is over. For more information, please contact the organiser