Fake News

மூத்தவர்கள் பொய்யான செய்திகளை எப்படி எதிர்க்கலாம்?

  இணையத்தில் வாசிக்கும் அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்.   சந்தேகமான தகவல்களை எப்படி​ச் சரி பார்க்கலாம் என இந்த குறிப்புத்தாளில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.  

சந்தேகமான செய்திகளைக் கையாள்வது எப்படி

குறுஞ்செய்தி, சமூக ஊடகச்செயலிகள் போன்றவற்றின்மூலம் பொய்யான கதைகள் எளிதில் பரப்பப்படலாம். பகிர்வதற்ககு முன், இந்த வழிகளின் மூலம் தகவல்களைச் சரி பாருங்கள்.

如何查证可疑信息

虚假信息能够轻易地通过手机简讯、社交平台的私讯工具,以及应用软件散播开来。在点击“分享”之前,请先利用这张提示表里的步骤查证信息的可靠性。