சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் – புதினம்

Overview of the Singapore Literature Bibliographies (1965 – 2015)

The National Library has compiled a set of bibliographies on Singapore Literature that covers works published in English, Chinese, Malay and Tamil. These provide a comprehensive listing of literary works by Singapore writers and Singapore literature over the past 50 years from 1965 to 2015. The bibliographies have been updated from the original print versions to include works published from 2010 to 2015. The full listing of works including titles of newspapers and literary periodicals in the four languages can be easily accessed through the Resource Guides platform. More information about the specific language bibliographies including scope and coverage can be found in the respective Singapore Literature Resource Guides.

SGLitbibliobannerTL

Search Terms Call Number
 Tamil Language – Fiction  894.8113; 894.811371; 894.811372

 

சிங்கப்பூர் இலக்கியத் தொகுப்பு ஐந்து பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் புதினங்கள் தவிர மற்ற நான்கு தொகுப்புகளைக்  காணக் கீழே உள்ள தலைப்புகளைச் சொடுக்கவும்.

 

சிறுகதை

கவிதை

கட்டுரை

நாடகம்

 

இத்தொகுப்பில்  1965 முதல் 2015 வரை சிங்கையில் வெளியிடப்பட்ட நாவல்கள் காலவரைபடுத்தப்பட்டுள்ளன.

 

1965 – 1980

1. இராம கண்ணபிரான். (1977). உணர்ச்சிகளின் எல்லை. சென்னை : தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்.
(RSING 894.8113 KAN)

2. பழநிவேலன், பெரி, நீல. (1978).மின்னற் கீற்று : குறுநாவல்கள் நாச்சியார் கோயில் : தை நூலகம்.
(RCLOS 894.811371 PAL)

 

1981 – 1990

3. சங்கரி ராமானுஜம். (1984). வசந்தத்தின் வாசலிலே. சிங்கப்பூர் : காயத்திரி பதிப்பகம்
(RCLOS 894.811371 SAN)

4. பழநிவேலன், பெரி, நீல. (1989). செம்பருத்தி. சிங்கப்பூர் : தமிழவேள் நாடக மன்றம்.
(RCLOS S894.8113 PAL)

5. துரைமாணிக்கம், இரா. (1990). காலம் கடந்துவிட்டது. சிங்கப்பூர் : இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு
(RSING 894.8113 DUR)

6. கண்ணம்மா. (1990). உறவுகள். சிங்கப்பூர் : இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு.
(RSING 894.8113 KAN)

7. காந்தம், பி. பி. (1990). மரகதத் தெய்வம். சிங்கப்பூர் : இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு.
(RSING 895.1301 MAR)

8. லெட்சுமி தனகோபால். (1990). நவமணி. சிங்கப்பூர் : இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு.
(RSING 894.8113 DAN)

9. சர்மா, எஸ். எஸ். (1990). இனியவளே. சிங்கப்பூர் : சிங்கப்பூர் இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு.
(RSING S894.8113 SAR)

 

1991 – 2000

10. தங்கரசன், மு. (1993). மலர்க் கூடை.  சிங்கப்பூர் : மு. தங்கராசன்.
(RSING 894.8113 THA)

11. சாலி, ஜே. எம். (1994). வெள்ளைக் கோடுகள்.  இராமநாதபுரம் : மல்லாரி பதிப்பகம்.
(RSING 894.8113 SAL)

12. சாலி, ஜே. எம். (1994). நோன்பு . விநாயகநல்லூர் : வாசுகி நூலகம்.
(R 894.8113 SAL)

13. சக்ரவர்த்தி சோமசன்மா. (1996). மெர்சிங் காட்டில் மர்மக் கொலை. Singapore : M. S. C. Somashanma.
(RSING 894.811372 CHA)

14. சிங்கை தமிழ்ச்செல்வம். (1998). வாழப் பிறந்தவள். சிங்கப்பூர் : மாஸ்கோ பதிப்பகம்.
(RSING 823 TAM)

15. நாராயணன், எம். கே. (2000). ஆற்றோரத்தில் ஒரு மாளிகை. சிங்கப்பூர் : Raffles.
(RSING 894.8113 NAR)

 

2001 – 2010

16. சீதா லட்சுமி. (2001). கண்ணாடி நினைவுகள். சிங்கப்பூர் : Seetha Lakshmi.
(RSING 894.811372 SEE)

17. இளங்கண்ணன், மா. (2006). வைகறைப் பூக்கள். Singapore : [Ma. Elangkannan.
(RSING 894.811372 ILA)

18. இளங்கண்ணன், மா. (2006). நினைவுகளின் கோலங்கள், அலைகள் இரு நாவல்கள். Singapore : Ma. Elangkannan.
(RSING 894.811372 ILA)

19. இளங்கண்ணன், மா. (2006). மூன்று நாவல்கள் : பொருத்தம், கன்னிகாதானம், எங்கே போய்விடும் காலம்?.[S.l : s.n].
(RSING 894.811372 ILA)

20. சுப்பையா, அ. சி..(2006). சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ். சென்னை : திராவிடர் கழகம்.
(RCLOS  894.8117 SUB)

21. ஜெயந்தி சங்கர் . (2007). மனுஷி. .சென்னை : மதி நிலையம்.
(RSING 894.811372 JAY)

22. அன்பழகன், மா. (2007). அந்தப் பார்வையில் : நாவல் .சென்னை : சீதை பதிப்பகம்.
(RSING 894.811372 ANB)

23. அன்பழகன், மா. (2007). மடி மீது விளையாடி : நாவல். சென்னை : சீதை பதிப்பகம்.
(RSING 894.811372 ANB)

24. அன்பழகன், மா. (2007).  ஜூனியர் பொன்னி : நாவல். சென்னை : சீதை பதிப்பகம்.
(RSING 894.811372 ANB)

25. சாலி, ஜே. எம். (2007). ஆயுள் தண்டனை : நாவல். சென்னை : மணிவாசகர் பதிப்பகம்.
(RSING 894.811372 SAL)

26. மகாலெட்சுமி நாராயணன் . (2009). பாலைவனத் தென்றல். சென்னை : மணிமேகலை பிரசுரம்.
(RSING S894.811372  MAH)

 

2011 – 2015

27. சக்கரவர்த்தி சோமசன்மா.(2011). அவள் வாழட்டும். சிங்கப்பூர் : [s.n.].
(RSING S894.811372 CHA)

28. இளங்கண்ணன், மா. (2011).குருவிக் கோட்டம் = Bird Sanctum.சென்னை : மணிவாசகர் பதிப்பகம்.
(RSING 894.8113 ILA)

29. சங்கையா, கா..(2011). மனித நேயம். சிங்கப்பூர் : தமிழ்க் கலை அச்சகம்.
(RSING 894.811371 SAN)

30. சங்கையா, கா..(2011). புது அப்பா!. சிங்கப்பூர் : தமிழ்க் கலை அச்சகம்.
(RSING 894.811371 SAN)

31. வீரப்பன் லெட்சுமி. (2011). வாழப் பிறந்தவள் . சிங்கப்பூர் : தமிழ்க் கலை அச்சகம்.
(RSING 894.811371 LAT)

32. ஜெயந்தி சங்கர். (2012). திரிந்தலையும் திணைகள். சென்னை : சந்தியா பதிப்பகம்.
(RSING 894.811372 JAY)

33. மகாலெட்சுமி நாராயணன். (2013). இனி ஒரு வசந்தம்!:நாவல் . Singapore : Sri Sai Publication
(RSING 894.811372 MAK)

34. முத்துசாமி, சீ. (2014). இருளுள் அலையும் குரல்கள் : மூன்று குறுநாவல்கள். சிங்கப்பூர் : தங்கமீன் பதிப்பகம்.
(RSING 894.811372 MUT)

35. சூர்ய ரத்னா. (2014). பரமபதம் : நாவல். சிங்கப்பூர் : தங்கமீன் பதிப்பகம்.
(RSING 894.811372 SUR)

 

Accessing National Library Board Singapore Resources


Accessing the Print Materials

You can search the library catalogue (for physical materials) in the library and from home (http://catalogue.nlb.gov.sg). The easy search function allows you to search/browse by author, title, keyword, subject and ISBN/ISSN whereas the advanced search allows you to narrow your searches to specific media types or language holdings. In both instances, you will also be able to limit your search to search only specific libraries by clicking on the “limit by branch” option.

To search Lee Kong Chian Reference Library’s Holdings

If you wish to search for only materials available in the Lee Kong Chian Reference Library, please always click on the “Limit by Branch” button at the bottom of the page, after you have keyed in your search term. This brings you to a new page whereby you will be able to select the library of your choice. Choose “Lee Kong Chian Reference Library” and select “yes” under the “Display only items available in the selected branch below” and then click on search.

Things to note:

Once you have identified the title that you need, please double check through the following information and write down the necessary info:

i. The “Status” of the item: the item is not available in the library, if the status displayed is “in transit”, “in process” or “not ready for loan”.

ii. Double check that the item is in Lee Kong Chian Reference Library under “Branch”.

iii. Write down the Location Code and the Call Number of the item. This helps you to locate the item within Lee Kong Chian Reference Library. Please refer to the table below for more information (Note: Please feel free to approach the counter staff for help in locating the books.)

All featured books and periodicals are located at the Lee Kong Chian Reference Library.

 

Accessing the Databases

The National Library Board (NLB)’s eResources are free for all NLB members. Click here to find out how to register as a member.

If you’re having problems registering or logging in, please contact us. If you wish to find information in the databases but am not sure where to begin, or need recommendations on which databases to use, please use the “Ask A Librarian” function or send an email to ref@nlb.gov.sg for help. The librarian will get back to you within three working days.

 

Author

Sundari Balasubramaniam

 

The information in this resource guide is valid as at March 2017 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history on the subject. Please contact the Library for further reading materials on the topic.

All Rights Reserved. National Library Board Singapore 2017.

Written by Sundari Balasubramaniam