சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் – கவிதைகள்

Overview of the Singapore Literature Bibliographies (1965 – 2015)

The National Library has compiled a set of bibliographies on Singapore Literature that covers works published in English, Chinese, Malay and Tamil. These provide a comprehensive listing of literary works by Singapore writers and Singapore literature over the past 50 years from 1965 to 2015. The bibliographies have been updated from the original print versions to include works published from 2010 to 2015. The full listing of works including titles of newspapers and literary periodicals in the four languages can be easily accessed through the Resource Guides platform. More information about the specific language bibliographies including scope and coverage can be found in the respective Singapore Literature Resource Guides.

SGLitbibliobannerTL
Search Terms Call Number
Poetry Tamil  894.8111

 

சிங்கப்பூர் இலக்கியத் தொகுப்பு ஐந்து பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கவிதைகள் தவிர மற்ற நான்கு தொகுப்புகளைக்  காணக் கீழே உள்ள தலைப்புகளைச் சொடுக்கவும்.

 

புதினம்

சிறுகதை

நாடகம்

கட்டுரை

 

இத்தொகுப்பில்  1965 முதல் 2015 வரை சிங்கையில் வெளியிடப்பட்ட கவிதை நூல்கள் காலவரைபடுத்தப்பட்டுள்ளன.

 

1965 – 1980

1. முகிலன், சிங்கை. (1966). இதய ஓசை. சிங்கப்பூர் : கவிதைப் பண்ணை.
(RSING S894.811171 RAH)

2. உலகநாதன், ஐ. (1966). சந்தனக் கிண்ணம். சிங்கப்பூர் : மாதவி இலக்கிய மன்றம்.
(RCLOS S894.811171 ULA)

3. முல்லைவாணன். (1971). தமிழருவி : தனித்தமிழ்ப் பாத்தொகுதி. சிங்கப்பூர் : முல்லைவாணன்.
(RSING 398.8 MUL)

4. இக்பால், க. து. மு. (1975). இதய மலர்கள் : கவிதைகள். கடையநல்லூர் : பனிமலர் பப்ளிகேஷன்ஸ்.
(RCLOS 894.8111 IQB)

5. பழநிவேலு, ந. (1975). கவிதை மலர்கள். தமிழ்நாடு : தை நூலகம்.
(RSING S894.8111 PAL)

6. ஷம்சுத்தீன், என். எம். (1975). ஜமீலாவின் கவிதைகள். தமிழ் நாடு : பனிமலர் பதிப்பகம்.
(RCLOS S894.811171 SAM)

7. சிங்கை முகிலன். (1975). மனிதச் சுவடு. சிங்கப்பூர் : அய்ரா அறிவகம்.
(RSING 894.81171 RAH)

8. பெருமாள், கா. (1978). அன்பு எனும் தத்துவம் இஸ்லாம். சென்னை : ஜே.சி.ஏ.
(RSING 894.8111 PER)

9. இளங்கோவன், க. (1979). விழிச்சன்னல்களின் பின்னாலிருந்து. சிவகங்கை : அகரம்.
(RSING S894.8111 ILA)

10. பெருமாள், கா. (1979). சிங்கப்பூர் பாடல்கள். சிங்கப்பூர் : மறைமலை பதிப்பகம்.
(RSING 784.7195957 PER)

11. பெருமாள், கா. (1979). கட்டை விரல். தமிழ்நாடு : தை நூலகம்.
(RSING 894.811102 PER)

 

1981 – 1990

12. பாத்தேறல், இளமாறன். (1981). பாத்தேறல் . சிங்கப்பூர் : கண்ணகி பதிப்பகம்.
(RCLOS 894.811171 ILA)

13. பரணன். (1982). எதிரொலி. சிங்கப்பூர் : தமிழ்வளர்ச்சிப் பண்ணை.
(RSING 894.8111 PAR)

14. பாத்தேறல், இளமாறன். (1982). Murugan kavadi songs : முருகன் . சிங்கப்பூர் : கண்ணகி பதிப்பகம்.
(RSING 294.5516 ILL)

15. தங்கரசன், மு. (1982). கவிக்குலம் போற்றும் தமிழவேள். சிங்கப்பூர் : தமிழவேள் நாடக மன்றம்.
(RSING 894.8111 KAV)

16. முத்துமாணிக்கம் . (1983). பொன் வண்டு. சிங்கப்பூர் : சிங்கப்பூர் தமிழர் இயக்கம்.
(RSING S894.8111 MUT)

17. இக்பால், க. து. மு. (1984). அன்னை. தமிழ்நாடு : பனிமலர்ப் பதிப்பகம்.
(RCLOS 894.8111 IQB)

18. ஷம்சுத்தீன். (1984). புரட்சிப் பெண் . கடையநல்லூர் : பனிமலர்ப் பதிப்பகம்.
(RSING S894.8111 SHA)

19. அன்பழகன், மா. (1985). அலைதரும் காற்று . Madras : The Wright India Publications : விற்பனை உரிமை, கலைஞன் பதிப்பகம்.
(RSING 894.8111 ANB)

20. பழனிச்சாமி, சித. (1985). செந்தமிழ்க் கவியமுது : கவிதைத் தொகுப்பு. நாச்சியார்கோவில் : தை நூலகம்.
(RSING S894.8111 PAL)

21. பரணன். (1985). Tenral. Cinkappur : Tamil Valarcip Pannai.
(RSING S894.8111 PAR)

22. பரணன். (1985). தோணி. Singapore : தமிழ்வளர்ச்சிப் பண்ணை.
(RSING S894.8111 PAR)

23. தங்கரசன், மு. (1985). அணிகலன் : கவிதைத் தொகுப்பு . தமிழ்நாடு : தை நூலகம்.
(RSING 894.8111 THA)

24. முத்துமாணிக்கம். (1986). சிங்கப்பூர் தெய்வங்களின் தமிழ் பக்தி இசைப் பாடல்கள். சிங்கப்பூர் : முத்துமாணிக்கம்.
(RSING 294.54 MUT)

25. முத்துமாணிக்கம் . (1987). தெய்வத் தமிழ் இசை விருந்து. சிங்கப்பூர் : [முத்துமாணிக்கம்].
(RSING 294.54 MUT)

26. தங்கரசன், மு. (1988). உதயம் : கவிதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : மு. தங்கராசன்.
(RSING S894.8111 THA)

27. தங்கரசன், மு. (1988). மகரந்தம் : கவிதைகள். சிங்கப்பூர் : மு. தங்கராசன்.
(RSING S894.8111 THA)

28. இக்பால், க. து. மு. (1989). முகவரிகள். சிங்கப்பூர் : கவிதை இல்லம்.
(RSING S894.8111 IQB)

29. ஷம்சுத்தீன். (1989). ஆசை. சென்னை : பனிமலர்ப் பதிப்பகம்.
(RCLOS S894.8111 SAM)

30. ஷம்சுத்தீன். (1989). ஆசை நெஞ்சங்கள். சென்னை : பனிமலர்ப் பதிப்பகம்.
(RCLOS S894.81109 SAM)

31. சிங்கை, முகிலன். (1989) நல்ல முடிவு. சிங்கப்பூர் : சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்.
(RSING S894.8111 RAH)

32. தங்கரசன், மு. (1989). மாதுளங்கனி : கவிதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : தமிழவேள் நாடக மன்றம்.
(RSING S894.8111 THA)

33. அமீருத்தீன். (1990). சின்ன சின்ன சித்தாந்தங்கள். சிங்கப்பூர் : இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு.
(RSING 894.8111 CHI)

34. இக்குவனம், V. (1990). கவிதைக் கதம்பம். Cinkappur : V. Ikkuvanam.
(RSING S894.8111 IKU)

35. இக்குவனம், V. (1990). கவிதைக் கனிகள். சிங்கப்பூர் : வி. இக்குவனம்.
(RSING S894.8111 IKU)

36. இக்குவனம், V. (1990). கவிதைக் கனிகள். சிங்கப்பூர் : வி. இக்குவனம்.
(RSING S894.8111 IKU)

37. முருகதாசன். (1990). வாழ்வருளும் வடகாளி. சிங்கப்பூர் : [வே. பழனி].
(RSING S894.8111 MUR)

38. முருகதாசன். (1990). மழலை மருந்து. சிங்கப்பூர் : [வே. பழனி].
(RSING 894.8111 PAL)

39. பழநிவேலன், பெரி, நீல. (1990). இருபத்தைந்து. சிங்கப்பூர் : இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு.
(RSING S894.8111 PAL)

40. ரவி. (1990). கவியோசை. Cinkappur : Vicuvanatan Patippakam.
(RSING S894.8111 RAV)

41. ஷம்சுத்தீன். (1990). கண்கள். சிங்கப்பூர் : என்.எம். ஷம்சுத்தீன்.
(RSING S894.811109 JAM)

42. சுகுமாறன். (1990). இளைய மனத்தில் எழுந்த கவிதைகள். சிங்கப்பூர் : இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு.
(RSING S894.8111 SUK)

43. திருவேங்கடம், பெ. (1990). துளசிப் பூக்கள். சிங்கப்பூர் : புவனேசுவரி பதிப்பகம்.
(RSING S894.8111 THI)

 

1991-2000

44. துரைராஜு, தி. (1992). காதல் சந்தங்கள். சிங்கப்பூர் : தமிழ்ப் பேரவை, சிங்கப்பூர்த் தேசிய.
(RSING 894.8111 DUR)

45. தங்கரசன், மு. (1992). பனித்துளிகள் : கவிதைகள். சிங்கப்பூர் : மு. தங்கராசன்.
(RSING S894.8111 THA)

46. தங்கரசன், மு. (1992). பொய்கைப் பூக்கள். சென்னை : அன்னை சாரதா பதிப்பகம்.
(RSING S894.8111 THA)

47. பழநி, ஆ. (1993). திருமுருகன் வெண்பா மாலை. Singapore : Elakkia Ellam.
(RSING 294.543 PAL)

48. புதுமைப்பித்தன், நாரண. (1993). பாசறைப் பாக்கள் : கவிதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : நிலவுப் பதிப்பகம்.
(RSING S894.8111 PUT)

49. இக்குவனம், V. (1994). இன்பநலக் காடு. சிங்கப்பூர் : வி. இக்குவனம்.
(RSING S894.8111 IKK)

50. இக்பால், க. து. மு. (1995). வைரக்கற்கள். சிங்கப்பூர் : தமிழ்க் கலை பதிப்பகம்.
(RCLOS S894.811171 IQB DG: NG (LL))

51. மசூது, மு. அ.(1995). உணர்வுகளின் ஊர்வலம் = Parade of feelings. சிங்கப்பூர் : மு. அ. மசூது.
(RSING S894.81117 MAS)

52. முத்துமாணிக்கம் . (1995). இயேசு கிறிஸ்து பாமாலை. Singapore : Thiruneelakandar Pathippakam.
(RSING S894.8111 MUT)

53. முத்துமாணிக்கம். (1995). இந்து சமயக் கவிமலர்கள். Singapore : Thiruneelakandar Pathippakam.
(RSING S894.8111 MUT)

54. முத்துமாணிக்கம். (1995). இஸ்லாமிய கீதங்கள் . Singapore : Thiruneelakandar Pathippakam.
(RSING S894.8111 MUT)

55. முத்துமாணிக்கம் . (1995). முத்துமாணிக்கம் கவிதைகள் . Singapore : Thiruneelakandar Pathippakam.
(RSING S894.8111 MUT)

56. பழநிவேலன், பெரி, நீல. (1995). பெரி. நீல. பழநிவேலனின் நெருங்கினால் சுடும் நெருப்பு : பாத் தொகுப்பு. சிங்கப்பூர் : சோழன் பதிப்பகம்.
(RSING S894.8111 PAL)

57. சிங்கை, தமிழ்ச்செல்வம். (1995). கீழை நாட்டுக் கவிதை மஞ்சரி Vol 1. சிங்கப்பூர் : Osman.
(RSING 894.811172 KIZ)

58. பழநி, ஆ. (1996). கவிதைப் பூக்கள். சிங்கப்பூர் : இலக்கிய இல்லம்.
(RSING 894.811 PAL)

59. சுதர்மன், வை. (1996). எண்ண அலைகள் . சென்னை : பாரதி புத்தகாலயம்.
(RSING S894.8111 SUT)

60. மாணிக்கம், வி. ஆர். பி. (1997). சிங்கப்பூரில் தமிழ்க் கவிதை. சிங்கப்பூர் : [s.n.].
(RSING 894.8111009 MAN)

61. முருகதாசன். (1997). முருகதாசன் கவிதைகள் (Vol 1-4). சென்னை : தமிழ்மணி புத்தகப் பண்ணை.
(RSING S894.8111 MUR)

62. முருகதாசன். (1997). முருகதாசன் கவிதைகள். 3, நெற்றிக்கண். சென்னை : தமிழ்மணி புத்தகப் பண்ணை.
(RCLOS 894.8111 MUR)

63. முருகதாசன். (1997). முருகதாசன் கவிதைகள். 4, வானவில். சென்னை : தமிழ்மணி புத்தகப் பண்ணை.
(RCLOS 894.8111 MUR)

64. பார்வதி பூபாலன். (1997). இளவேனிற் பூக்கள் : பாத்தொகுப்பு. சிங்கப்பூர் : தமிழ்வேள் நாடக மன்றம்.
(RSING 894.811171 PAR)

65. பாத்தேறல் இளமாறன். (1997). நினைக்க சுவைக்க. சிங்கப்பூர் : பாத்தேறல் இளமாறன்.
(RSING S894.8111 ILL)

66. இலக்குமணசாமி, ப. (1998). தெய்வத் தமிழ் இசை. [சிங்கப்பூர் : ஆசிரியர்].
(RSING 294.538 THE)

67. பிச்சினிக்காடு இளங்கோ. (1998). வியர்வைத் தாவரங்கள் : கவிதைத் தொகுப்பு. தஞ்சை : கலைச்செல்வி பதிப்பகம்.
(RSING 894.8111 ILA)

68. இக்குவனம், V. (1999). எங்கள் தமிழ் என்றும் வாழ்க வாழும் கவியரசு வைரமுத்து : வெண்பா அந்தாதி வடிவம். சிங்கப்பூர் : Pluto Printing Services.
(RSING S894.8111 IKK)

69. மசூது, மு. அ. (1999). பிறைத்தோணி = Crescent boat. சிங்கப்பூர் : மு. அ. மசூது.
(RSING 894.81117 MAS)

70. மசூது, மு. அ. (1999). புதிய மின்னல்கள் = New awakenings. சிங்கப்பூர் : மு. அ. மசூது.
(RSING 894.81117 MAS)

71. திருவேங்கடம், பெ. (1999). சிறகுகள். சென்னை: கவிதா பப்ளிகேஷன்.
(RSING 894.8111 THI)

72. இக்குவனம், V. (2000). சித்திரச் செய்யுள். Singapore : The Author.
(RSING S894.811172 IKK)

73. இக்பால், க. து. மு. (2000). கனவுகள் வேண்டும். சென்னை : எழில் பதிப்பகம்.
(RSING 894.8111 IQB

74. வை. (2000). சுழலும் உலகில் சுற்றுகின்ற வாழ்க்கை. சிங்கப்பூர் : V. சுதர்மன்.
(RSING S894.8111 SUT)

 

2001 – 2010

75. சுதர்மன், வை. (2001). நான் பெற்ற இன்பம். Singapore : சென்னை : V. Sutherman ; திருமதி ஞானசௌந்தரி.
(RSING 894.81117 SUT)

76. தங்கரசன், மு. (2001). நித்திலப் பூக்கள் : கவிதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : தமிழவேள் நாடக மன்றம்.
(RSING S894.811172 THA)

77. நெப்போலியன். (2002). நானும் என் கருப்புக்குதிரையும். புதுக்கோட்டை : பிரித்திமா பதிப்பகம்.
(RSING 894.811171 ILA)

78. பாத்தேறல் இளமாறன். (2002). குமுறல் : பாத்தொகுப்பு. சிங்கப்பூர் : பாத்தேறல் இளமாறன்.
(RSING 894.811171 ILA)

79. பாத்தேறல் இளமாறன். (2002). பாத்தேறல் : மொழி, நாடு, குமுகாயம் பற்றிய எழுச்சிப் பாக்களின் குவிப்பு!. சிங்கப்பூர் : பாத்தேறல் இளமாறன்.
(RSING 894.811171 ILA)

80. சீதா லட்சுமி. (2002). சின்னக் கனவுகள். சிங்கப்பூர் : [Seethalakshmi].
(RSING 894.811172 SEE)

81. அன்பழகன், மா. (2003). ஒன்றில் ஒன்று = Thoughts of Inspiration. சிங்கப்பூர் : செல்வி ஸ்டடீர் டிரேடிங்.
(RCLOS 894.8111 ANB)

82. இக்பால், க. து. மு. (2003). காகித வாசம். தஞ்சாவூர் : வின் பதிப்பகம் ; சிங்கப்பூர் : ka tu mu. இக்பால்.
(RSING 894.81171 IQB)

83. லதா. (2003). தீ வெளி : கவிதைகள். சிங்கப்பூர் : கனகலதா.
(RSING 894.811172 LAT)

84. முருகதாசன். (2003). தேம்பாவை. காரைக்கால் : மீனாட்சி பாரதி பதிப்பகம்.
(RSING S894.8111 MUR)

85. சுதர்மன், வை. (2003). தணியாத தாகம். சிங்கப்பூர் : வை. சுதர்மன்.
(RSING 894.811171 SUT)

86. தங்கரசன், மு. (2003). வாகைப் பூக்கள் : கவிதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : தமிழவேள் நாடக மன்றம்.
(RSING 894.811171 THA)

87. அமலதாசன். (2004). புல்லாங்குழல் : இசை பாடல்கள். சிங்கப்பூர் : [சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்].
(RSING 894.811172 AMA)

88. அமலதாசன். (2004). தமிழர் தலைவர் தமிழவேள் கவிதைகள். சிங்கப்பூர் : [சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்].
(RSING 894.811172 AMA)

89. அருண்முல்லை, கோ. (2004). நாத்திகன் வேள்வி. சிங்கப்பூர் : சிதம்பரம்: செல்வி ஸ்டடீர் ட்ரேடிங் ; செந்தமிழ் பதிப்பகம்.
(RSING 894.811172 ARU)

90. இமாஜான், டி. என். (2004). ஒரு பூந்தோட்டத்தில் பல பட்டாம்பூச்சிகள். Singapore : Multi Arts Creations.
(RSING 894.8111 IMA)

91. லதா. (2004). பாம்புக் காட்டில் ஒரு தாலை. சென்னை : காலச்சுவடு பதிப்பகம்.
(RSING 894.8111 LAT)

92. முருகதாசன். (2004). வாடா மலர்கள். சிங்கப்பூர் : ஜி. ஜி. எஸ். பொத்தகக்கதடை.
(RSING S894.811172 MUR)

93. பிச்சினிக்காடு இளங்கோ. (2004). இரவின் நரையில் : கவிதைகள். Cennai : Tolamai Veliyitu.
(RSING 894.8111 ILA)

94. சுப்ரா. (2004). வாழ்ந்தாக வேண்டும். சிங்கப்பூர் : Naveen Publication.
(RSING 894.811172 SUB)

95. இக்குவனம், V. (2005). தெய்வத் தமிழ்மாலை : வெண்பா அந்தாதி. சிங்கப்பூர் : ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயம்.
(RSING S894.811171 IKK)

96. இக்குவனம், V. (2005). திருமுறை வெண்பா அந்தாதியும் நாயன்மார் துதி. [Singapore] : [s.n.].
(RSING S894.811171 IKK)

97. இமாஜான், டி. என். (2005). புன்னகை பூக்கும் கவிதை மின்னல்கள். சிங்கப்பூர் : மல்டி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்.
(RSING 894.8111 IMA)

98. இமாஜான், டி. என். (2005). இனிமையில் நனைந்த கவிதை நறுக்குகள். Singapore : Multi Arts Creations.
(RSING 894.8111 EMA)

99. நூர்ஜஹான் சுலைமான். (2005). வேரில் நிற்கும் விழுதுகள் : இஸ்லாமியச் சிறுக(வி)தைகள். சிங்கப்பூர் : சுலைமான் பதிப்பகம்.
(RSING S894.8111 NUR)

100. பிச்சினிக்காடு இளங்கோ. (2005). உயிர்க் குடை. சென்னை : சந்தியா பதிப்பகம்.
(RSING 894.8111 ILA)

101. பிச்சினிக்காடு இளங்கோ. (2005). பூமகன். சென்னை : மக்கள் பதிப்பகம்.
(RSING 894.8111 ILA)

102. பிச்சினிக்காடு இளங்கோ. (2005). வீரமும் ஈரமும் : கவிதை நாடகம். சென்னை : தோழமை வெளியீடு.
(RSING 894.8111 ILA)

103. விசயபாரதி, ந. வீ. (2005). நிழல்மடி. முத்துப்பேட்டை : சத்யபாரதி பதிப்பகம்.
(RSING 894.811172 VIS)

104. அன்பழகன், மா. (2006) உடன்படு சொல் : பேச்சும் உரைவீச்சும். [Singapore] : [s.n].
(RSING S894.811172 ANB)

105. குருசாமி, சி. (2006). கவிமொழி. சிங்கப்பூர் : முருகேஸ்வரி குருசாமி.
(RSING 894.811172 GUR)

106. இக்பால், க. து. மு. (2006). Vanavarkal mannil irukkirarkal. Cinkappur : Selvi Store Trading.
(RSING S894.811171 IQB)

107. முத்துமாணிக்கம். (2006). வணக்கம் சிங்கப்பூர். சென்னை : மணிமேகலைப் பிரசுரம்.
(RSING S894.811171 MUT)

108. பிச்சினிக்காடு இளங்கோ. (2006). முதல் ஒசை : கவிதைத் தொகுப்பு. பட்டுக்கோட்டை : கலைச்செல்வி பதிப்பகம்.
(RSING 894.8111 ILA)

109. ரமேஷ் சுப்பிரமணியன். (2006). சித்திரம் கரையும் வெளி. Singapore : Subramanian Ramesh.
(RSING S894.811172 SUB)

110. விசயபாரதி, ந. வீ. (2006). திரவிய தேசம் : ந.வீ. விசயபாரதியின் சிங்கப்பூர் தேசியதினக் கவிதைகள். சிங்கப்பூர் : வேதா.
(RSING 894.811171 VIS)

111. அன்பழகன், மா. (2007). இன்னும் கேட்கிற சத்தம். [Singapore] : [Selvi Store Trading P/L].
(SING 0894.811172 ANB)

112. ஜெயந்தி சங்கர். (2007). மிதந்திடும் சுயபிரதிமைகள். சென்னை : உயிர்மை பதிப்பகம்.
(SING 895.11 JAY)

113. சிங்கை தமிழ்ச்செல்வம். (2007). கீழை நாட்டுக் கவிதை மஞ்சரி Vol 2. சிங்கப்பூர் : சிங்கை தமிழ்ச் செல்வம்.
(RSING 894.811172 KIZ)

114. அருணாசலம், சித. (2008). அகக்கண் திறப்போம். சென்னை : மணிமேகலைப் பிரசுரம்.
(RSING 894.811172 ARU)

115. பாலு மணிமாறன். (2008). அலையில் பார்த்த முகம். சென்னை : பாலு பதிப்ப்கம்.
(RSING 894.811172 BAL

116. தொகுப்பு:விசயபாரதி ந. வீ, கருணாகரசு சி. (2008). கூடி வாழ்த்தும் குயில்கள் : சிங்கப்பூர் தேசியதினக் கவிதைகள் / ஆக்கம், கவிமாலைக் கவிஞர்கள். சிங்கப்பூர் : மா. அன்பழகன்.
(RSING 894.811172 KUT)

117. இக்குவனம், V. (2008). காரம் இனித்திடுமே காண் : வெண்பா 108. Singapore : Pluto Printing Service.
(RSING S894.811172 IKK)

118. இக்குவனம், V. (2008). வாழ்க எங்கள் வளத்தமிழ் : பைந்தமிழ்த் தேனீ பத்மஸ்ரீ வாலி வெண்பா அந்தாதி. Singapore : Pluto Printing Service, 2008.
(RSING S894.811172 IKK)

119. கருணாகரசு, சி. ( 2008). கூடி வாழ்த்தும் குயில்கள் : சிங்கப்பூர் தேசியதினக் கவிதைகள். சிங்கப்பூர் : மா. அன்பழகன்.
(RSING 894.811172 KUT)

120. மலர்விழி இளங்கோவன். (2008). கருவறைப் பூக்கள் . சிங்கப்பூர்] மது பதிப்பகம்.
(RSING 894.811172 MAL)

121. மாதங்கி. (2008). நாளை பிறந்து இன்று வந்தவள். சென்னை : உயிர்மை பதிப்பகம்.
(RSING 894.811172 MAT)

122. முருகடியான். (2008). பாத்தென்றல் முருகடியானின் (முருகதாசன்) சங்கமம் : கூடுகை. சிங்கப்பூர் : தென்றல் பதிப்பகம்.
(RSING 894.811109 MUR)

123. முருகடியான். (2008). நீரும் நெருப்பும் : பாத் தொகுப்பு. சென்னை : சீதை பதிப்பகம்.
(RSING 894.811172 MUR)

124. முருகடியான். (2008). திருமுருகன் காவடிச் சிந்து. சிங்கப்பூர் : [s.n.].
(RSING 894.811171 MUR)

125. பாத்தேறல் இளமாறன். (2008). பாத்தேறல் இளமாறனின் சிதறல். சிங்கப்பூர் : பாத்தேறல் இளமாறன்.
(RSING 894.811172 ILA)

126. பட்டாபிராமன் துரை. (2008). கவி வளம். சென்னை : கலைஞன் பதிப்பகம்.
(RSING 894.811109 KAV)

127. பிச்சினிக்காடு இளங்கோ. (2008). நானும் நானும். தஞ்சாவூர் : அகரம்.
(RSING S894.811172 ILA)

128. ரஜித். (2008). பன்னீர்த் துளிகள் . Singapore : Rajid.
(SING 894.811172 RAJ)

129. சத்தியமூர்த்தி, ந. வீ . (2008). தூரத்து மின்னல். சிங்கப்பூர் : சத்தியமொழி பதிப்பகம்.
(RSING 894.811172 SAT)

130. அன்பழகன், மா. (2009). என் பா நூறு: வெண்பா நூறு. Singapore : Puthumaiththenee Publishers.
(RSING 894.811172 ANB)

131. பாலசுப்பிரமணியன், மு. பி. (2009). தோரண வாயில்கள். சென்னை : பூங்கொடி பதிப்பகம்.
(RSING 894.811109 BAL)

132. இக்குவனம், வி. (2009). தமிழ் நெஞ்சர் கோவிந்தர் வெண்பா அந்தாதி. [சிங்கப்பூர்] : மாதவி இலக்கிய மன்றம்.
(RSING 894.811172 IKK)

133. இமாஜான், டி. என். (2009). நகைச்சுவையான நறுக்குக் கவிதைகள்! சென்னை : தமிழ்வனம்.
(RSING 894.81IMA)

134. கருணாகரசு, சி et al. (2009). பொன்மாலைப் பூக்கள் . சிங்கப்பூர் கடற்கரைச்சாலைக் கவிமாலை.
(RSING 894.811172 PON)

135. முத்துமாணிக்கம் . (2009). வண்ணத் தமிழுக்கு வாழ்த்துப்பா நூறு!. புதுக்கோட்டை : பாவலர் பதிப்பகம்.
(RSING 894.811172 MUT)

136. முத்துமாணிக்கம். (2009). ஞானப்பறவை : கவிதைகள். சென்னை : பாவலர் பதிப்பகம்.
(RSING S894.811172 MUT)

137. பிச்சினிக்காடு இளங்கோ. (2009). மழை விழுந்த நேரம். தஞ்சை : காடு பதிப்பகம்.
(RSING 894.81117209 ILA)

138. சம்சுத்தீன், N. M. (2009). கடையநல்லூர் ஜமீலாவின் ஊமைக் காயங்கள். Singapore : [s.n.].
(RSING 894.811172 SAM)

139. கோவிந்தராசு, கி. கருணாகரசு, சி. வேள்பாரி, ம. (2009). பொன்மாலைப் பூக்கள். சிங்கப்பூர் கடற்கரைச்சாலைக் கவிமாலை.
(RSING 894.811172 PON)

140. அகிலமணி ,ஸ்ரீவித்யா. (2010). கவிதைகளால் முத்தமிழுக்கு ஒரு மாலை : கவிதைகள். சிங்கப்பூர் : அகிலமணி ஸ்ரீவித்யா பதிப்பகம்.
(RSING 894.811172 AKI)

141. கோவிந்தராசு, கி. (2010). வேர்களின் வியர்வை. சிங்கப்பூர் : மீனாள் பதிப்பகம்.
(RSING 894.811173 KOV)

142. இராம வயிரவன். (2010). சிங்கப்பூர் இராம வயிரவனின் கவிதைக் குழந்தைகள். சின்னதாராபுரம் : மணிமேகலைப் பதிப்பகம்.
(RSING 894.811172 IRA)

143. நூர்ஜஹான் சுலைமான். (2010). உயிர் நிலவு. சிங்கப்பூர் : சுலைமான் பதிப்பகம்.
(RSING 894.811172 NUR)

144. தங்கராசன், மு. (2010). இன்பத் திருநாடு. சிங்கப்பூர் : மு. தங்கராசன்.
(RSING 894.811172 THA)

145. வெங்கடாசலம், இரா. (2010). சிங்கையில் சிலநாள்கள். கரூர் மாவட்டம் : பாவேந்தர் பதிப்பகம்.
(RSING 894.811172 VEN)

146. விசயபாரதி, ந. வீ. (2010). பூட்டுகள். சிங்கப்பூர் : வேதா.
(RSING 894.811172 VIS)

147. விசயபாரதி, ந. வீ. (2010). பூக்கள் உடையும் ஓசை. சிங்கப்பூர் : வேதா.
(RSING 894.811172 VIS)

148. விசயபாரதி, ந. வீ. (2010). பளிங்கு மொட்டு. தொகுப்பு 3 : கவிமாலைக் கவிதைகள் . சிங்கப்பூர் : கவிமாலை.
(RSING 894.811172 PAL)

149. இளங்கோ, பிச்சினிக்காடு. (2010). அதன் பேர் அழகு. தஞ்சை : காடு பதிப்பகம்.
(RSING 894.811109 ILA)

 

2011 – 2015

150. அகிலமணி ஸ்ரீவித்யா. (2011). மனந்தொடும் மென்மையான கவிதைகள். சிங்கப்பூர் : அகிலமணி ஸ்ரீவித்யா பதிப்பகம்.
(RSING 894.811172 AKI)

151. அகிலமணி ஸ்ரீவித்யா. (2011). இறையருள் தரும் தமிழ்ப் பாடல்கள். சிங்கப்பூர் : அகிலமணி ஸ்ரீவித்யா பதிப்பகம்.
(RSING 894.811172 THI)

152. அருண்முல்லை, கோ. (2011). பொய்யா நெறி : குறுங்காப்பியம். Samiyar Pettai : [s.n.].
(RSING 894.811172 ARU)

153. இரமேஷ், தியாக. (2011). நினைவுப் பருக்கைகள். சிங்கப்பூர் : கற்க.
(RSING 894.811172 IRA)

154. நவநீதரமேஷ். (2011). மௌன மொழிகள். சிங்கப்பூர் : நவநீதம் பதிப்பகம்.
(RSING 894.811172 NAV)

155. யூசுப் ராவுத்தர் ரஜித். (2011). விழிக்குள்ளேதான் வெள்ளையும் கருப்பும். சிங்கப்பூர் : தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்.
(RSING 894.811172 YOU)

156. சத்தியமூர்த்தி, ந. வீ. (2011). ஒரு துளி கடல். தொகுப்பு 4 : கவிமாலைக் கவிதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : கவிமாலை.
(RSING 894.811172 ORU)

157. உலகநாதன், ஐ. (2011). சிங்கப்பூர் சிறப்பதிகாரம். பெங்களூர் : தாமரை பதிப்பகம்.
(RSING 894.811172 ULA)

158. விசயபாரதி, ந. வீ. (2011). சிந்தை கவர்ந்த சிவனடியார்கள். சிங்கப்பூர் : சத்தியமொழி பதிப்பகம்.
(RSING 894.811172 SAT)

159. அன்பழகன், மா. (2012). புதுமைத்தேனீயின் கவித்தொகை. Singapore : புதுமைத்தேனீ பதிப்பகம்.
(RSING 894.811172 ANB

160. அப்பன்னா, வெள்ளியூரன் வீ. (2012). பத்துமலை வேலாயுதர் ஆற்றுப்படை. Singapore : [s.n.].
(RSING 294.5516 APP)

161. கோவிந்தராசு, கி. (2012). மனவெளிப் பூக்கள் . சிங்கப்பூர் : மீனாள் பதிப்பகம்.
(RSING 894.811172)

162. பாத்தென்றல் முருகடியான். (2012). பேராசிரியர் முனைவர் திண்ணப்பர் பிள்ளைத் தமிழ். சிங்கப்பூர் : தென்றல் பதிப்பகம்.
(RSING 894.811172 MUR)

163. முத்துமாணிக்கம். (2012). பொன்மொழிப் பூக்கள் : கவிதைகள். புதுக்கோட்டை : பாவலர் பதிப்பகம்.
(RSING 894.811171 MUT)

164. சேகர், பூச்சோங் எம். (2012). நண்பன். மதுரை : கவின் பதிப்பகம்.
(RSING 894.811172 SEK)

165. Varadharajan, A.K. (2012). ஒப்பிலா ஒருமூவர் : சிறுத்தொண்டர் , கண்ணப்பர், திருநீலகண்டர் ஆகிய மூன்று நாயன்மார் கதை (வெண்பாக்களில்). Singapore : Tirumur̲ai Mānāṭṭuk Kul̲uvin̲ar.
(RSING 894.8111 VAR)

166. A.K. Varadharajan. (2012). சாமிநாத வெண்பா. சிங்கப்பூர் : அ. கி. வரதராசன்.
(RSING 894.811172 VAR)

167. ஆறுமுகம், சி, (2013). தாகம் : கவிதைத் தொகுப்பு. சிதம்பரம் : அதியன் பதிப்பகம்.
(RSING 894.811172 ARU)

168. அருண்முல்லை, கோ. (2013). மங்கலதேவிக் கோட்டம் : காப்பியம். Singapore : தமிழ்க் கலை அச்சகம்.
(RSING 894.811172 ARU)

169. புண்ணியவான், கோ. (2013). அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும். Chennai ; Singapore : தங்கமீன் பதிப்பகம்.
(RSING 894.811172 PUN)

170. சத்தியமூர்த்தி, ந. வீ. (2013). கதவு திறந்தது. தொகுப்பு 5 : கவிமாலைக் கவிதைகள். Singapore : கவிமாலை.
(RSING 894.811172 KAT)

171. தங்கராசன், மு. (2013). சூரியகாந்தி. Singapore : மு. தங்கராசன்.
(RSING 894.811172 THA)

172. இக்பால், க. து. மு. (1940). கவிதை தொகுப்பு.
(RCLOS S894.8111 IQB)

173. முருகதாசன். முருகதாசன் கவிதைகள். 2, சூரியதாகம். சென்னை : தமிழ்மணி புத்தகப் பண்ணை.
(RCLOS 894.8111 MUR [DG: NG (LL)])

174. இக்பால், க. து. மு. (2006). Copies of Articles on Poet K. T. M. Iqbal and a collection of his poetry. Cinkappur : Selvi Store Trading.
(RSING S894.811171 IQB)

175. கருணாகரசு, சி. (2004). தேடலைச்சுவாசி. செந்தூரைவட்டம் ; தமிழ்ப்பதிப்பகம்.
(RCLOS 894.811171 KAR)

176. திருமுருகன், பா. (2011). ஊதாங்கோலும் ஒரு துண்டு நெருப்பும். Singapore : மதிவதனி பதிப்பகம்.
(RSING 894.81172 THI)

177. கோட்டி திருமுருகானந்தம். (2013). பன்முக நோக்கில் சிங்கப்பூர்க் கவிதைகள். சென்னை : சமூக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
(RSING 894.811109 KOT)

178. ந. பச்சைபாலன். (2013). திசைகள் தொலைத்த வெளி. Chennai ; Singapore : தங்கமீன் பதிப்பகம்.
(RSING 894.811172 PAT)

179. புண்ணியவான், கோ. (2013). அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும். Chennai ; Singapore : தங்கமீன் பதிப்பகம்.
(RSING 894.811172 PUN)

180. பார்வதி பூபாலன். (2014). அருள் மலர்கள். சிங்கப்பூர் : பார்வதி வெளியீடு
(RSING 894.811172 PAR)

181.அம்பேத்கார், ச. (2014). சிந்தனைத் துளிகள்.
(RSING 894.811172 AMB)

182. காசாங்காடு அமிர்தலிங்கம். (2013). உரக்கச் சொல்வேன் : கவிதைத் தொகுப்பு. Singapore : சா. அமிர்தலிங்கம்.
(RSING 894.811172 AMI)

183. முத்து நடராஜன், சபா. (2014). அம்மாவுக்காக : அன்புடனும் ஆசையுடனும். சிங்கப்பூர் : [Publisher not identified].
(RSING 894.811172 MUT)

184. இளங்கோ, பிச்சினிக்காடு. (2014). அதிகாலைப் பல்லவன் : கவிதைப் புதினம்.
Singapore : பிச்சினிக்காடு இளங்கோ வெளியீடு.
(RSING 894.811172 ILA)

185. சத்தியமூர்த்தி, ந. வீ. (2014). ஏணிப்படிகள் : கவிதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : கவிமாலை வெளியீடு.
(RSING 894.811172 SAT)

186. செல்வராஜூ, உ. (2014). மௌனப் போராட்டம். சிங்கப்பூர் : சீர்காழி உ. செல்வராஜூ வெளியீடு ; சென்னை : வாசகன் பதிப்பகம்.
(RSING 894.811172 SEL)

187. பச்சைபாலன், ந. (2014). இன்னும் மிச்சமிருக்கிறது : கவிதைகள். சென்னை : தங்கமீன் பதிப்பகம்.
(RSING 894.811172 PAC)

188. சத்திக்கண்ணன். (2014). இன்னும் மீதமிருக்கிறது. சென்னை : நேஷனல் பப்ளிஷர்ஸ்.
(RSING 894.811172 SAK)

189. சேகர், எம். (2014). கைவிளக்குக் கடவுள் : கவிதைகள். சிங்கப்பூர் : தங்கமீன் பதிப்பகம்.
(RSING 894.811172 SEK)

190. சத்தியமூர்த்தி, ந. வீ. (2014). பார்வை ‘”கள்”‘. சிங்கப்பூர் : கவிமாலை வெளியீடு.
(RSING 894.811172 SAT)

191. இமாஜான், டி. என். (2014). பொறிப் பொறியாய் கவிதைப் பொறிகள்! : கவிதைகள். Singapore : Multi Arts Creations.
(RSING 894.811172 EMA)

192. அன்பழகன், மா. (2014). புதுமைத்தேனீ மா. அன்பழகனின் கூவி அழைக்குது காகம் : அரும்பு. சிங்கப்பூர் : மா. அன்பழகன்.
(RSING 894.811672 ANB)

193. பார்வதி பூபாலன். (2014). தமிழ் உலா : [பாத்தொகுப்பு]. Singapore : : Parvathy வெளியீடு.
(RSING 894.811172 PAR)

194. முத்து நடராஜன், சபா. (2015). அகத்தின் முகம். சிங்கப்பூர் : சபா.முத்து நடராஜன் வெளியீடு.
(RSING 894.811172 MUT)

195. முஹைதீன் நிசார் அன்வர். (2015). சத்திரம். சிங்கப்பூர் : முஹைதீன் நிசார் அன்வர்.
(RSING 894.811172 MUH)

196. இமாஜான், டி, என். (2015). சிலிர்ப்பூட்டும் சின்னஞ்சிறு கவிதைகள்! Singapore : Multi Arts Creations.
(RSING 894.811172 EMA)

197. கோவிந்தராசு, கி, கருணாகரசு, சி (தொகு). (2015). இன்னும் கொஞ்சம் வெட்கம் : கவிமாலை கவிதைகள் தொகுப்பு -7 [2015] சிங்கப்பூர் :கவிமாலை
(RSING 894.811172 INN)

198. பாலு மணிமாறன் (தொகு). (2015). காலப் பெருவெளி : தங்கமீன் வாசகர் வட்டக் கவிதைகள் 2013-2014. சிங்கப்பூர்:தங்கமீன் பதிப்பகம்.
(RSING 894.811372 KAL)

199. இமாஜான், டி. என். (2015). கருத்தைக் கவரும் கடுகளவுக் கவிதைகள்!
Singapore : Multi Arts Creations.
(RSING 894.811172 IMA)

200. இமாஜான், டி. என். (2015). குதூகலமூட்டும் குறுங்கவிதைகள்! Singapore : Multi Arts Creations.
(RSING 894.811172)

201. இமாஜான், டி. என். (2015). முத்து முத்தான மூன்றடிக் கவிதைகள்! Singapore : Multi Arts Creations.
(RSING 894.811172 IMA)

202. குமார், எம். கே. (தொகு). 2015. நதிமிசை நகரும் கூழாங்கற்கள் : சிங்கப்பூர்ப் பெண் கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு. சிங்கப்பூர் : எம். கே. குமார்.
(RSING 894.811172 NAT)

203. அன்பழகன், மா. , கோவிந்தராசு, கி .,(தொகு). (2015). நாடும் நாயகனும் : [கவிதைகள்]. சிங்கப்பூர் : கவிமாலை வெளியீடு.
(RSING 894.811172 NAT)

204. இமாஜான், டி. என் புன்சிரிப்பூட்டும் சென்ரியூ கவிதைகள்! Singapore : Multi Arts Creations.
(RSING 894.811172IMA)

205. இமாஜான், டி. என். (2015). துளித்துளியாய்க் கவிதைத் துளிகள்!. Singapore : Multi Arts Creations.
(RSING 894.811172 IMA)

 

Accessing National Library Board Singapore Resources


Accessing the Print Materials

You can search the library catalogue (for physical materials) in the library and from home (http://catalogue.nlb.gov.sg). The easy search function allows you to search/browse by author, title, keyword, subject and ISBN/ISSN whereas the advanced search allows you to narrow your searches to specific media types or language holdings. In both instances, you will also be able to limit your search to search only specific libraries by clicking on the “limit by branch” option.

To search Lee Kong Chian Reference Library’s Holdings

If you wish to search for only materials available in the Lee Kong Chian Reference Library, please always click on the “Limit by Branch” button at the bottom of the page, after you have keyed in your search term. This brings you to a new page whereby you will be able to select the library of your choice. Choose “Lee Kong Chian Reference Library” and select “yes” under the “Display only items available in the selected branch below” and then click on search.

Things to note:

Once you have identified the title that you need, please double check through the following information and write down the necessary info:

i. The “Status” of the item: the item is not available in the library, if the status displayed is “in transit”, “in process” or “not ready for loan”.

ii. Double check that the item is in Lee Kong Chian Reference Library under “Branch”.

iii. Write down the Location Code and the Call Number of the item. This helps you to locate the item within Lee Kong Chian Reference Library. Please refer to the table below for more information (Note: Please feel free to approach the counter staff for help in locating the books.)

All featured books and periodicals are located at the Lee Kong Chian Reference Library.

 

Accessing the Databases

The National Library Board (NLB)’s eResources are free for all NLB members. Click here to find out how to register as a member.

If you’re having problems registering or logging in, please contact us. If you wish to find information in the databases but am not sure where to begin, or need recommendations on which databases to use, please use the “Ask A Librarian” function or send an email to ref@library.nlb.gov.sg for help. The librarian will get back to you within three working days.

 

Author

Sundari Balasubramaniam

 

The information in this resource guide is valid as at March 2017 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history on the subject. Please contact the Library for further reading materials on the topic.

All Rights Reserved. National Library Board Singapore 2017.

Written by Sundari Balasubramaniam