BOOKS

Intelligent Rat (புத்திசாலி எலி)


By Publisher: BPI India PVT LTD

யாரையும் வெளித்தோற்றத்தின் அடிப்படையில் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்கு இக்கதை ஒரு சான்றாகும். சாமர்த்தியமான எலியும் ஆணவத்துடன் நடந்து கொள்ளும் நீர்யானையும் இக்கதையில் வலம் வரும் முக்கியமான கதாப்பாத்திரங்களாகும்.

This story reminds readers to not judge a book by its cover.  Using a witty rat and arrogant hippopotamus, the author has delivered the message with a light-hearted plot.