[Read! Fest 2017] The Literary Buffet: வாங்க பழகலாம்! – மூன்றாம் பாகம்

  • Language: தமிழ்
  • Target Audience: Adults
  • Category: Other Happenings
Availability: 35
Fri, 21 Jul, 2017, 7:00 PM - 8:30 PM (GMT+8)

National Library

Level 1 - Visitors' Briefing Room

100 Victoria Street, National Library Board, Singapore 188064


  • Language: தமிழ்
  • Target Audience: Adults

Loading tickets
Enter your promotional code: Apply Cancel

Add me to the waiting list

Please fill in the form below and we will get back to you as soon as there is a spot which frees up.

Thank you, Jonathan Easton

We have added you to our waiting list and you will be contacted as soon as a ticket becomes available.

Back to ticket listing

உடனடி சமையல் முறைகள், பதப்படுத்தப்பட்டப் பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றால் நமது பாரம்பரிய உணவின் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கிறோமா? இத்தலைப்பைச் சார்ந்த உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதன்மூலம், நம் கலாச்சாரத்தின் சுவாரசியமான பல அம்சங்களை வெளிகொணர வாருங்கள்! சிறப்பு பேச்சாளர் ஷெப் தேவகி ஷன்முகம் அவர்களையும் ஒலியின் பிரபலப் படைப்பாளர் ஆனந்த் கருப்பையா அவர்களையும் நேரடியாகச் சந்திக்க இது உங்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு. இந்நிகழ்ச்சி பெரியவர்களுக்குப் பொருத்தமானது. நிகழ்ச்சியில் பங்கேற்க read@nlb.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். அனுமதி இலவசம்!

Getting there:

This event is over. For more information, please contact the organiser